ரேபீஸ்-Rabies ( வெறி நோய்) பற்றி பல்வேறு தவறான தகவல்கள் சோசியல் மீடியாக்களில் பரப்பப்பட்டு வருகின்றது….நான் ரேபீஸ் குறித்து எளிய தமிழில் செய்த Youtube வீடியோக்களின் லிங்கை கீழே பகிர்ந்து உள்ளேன் ..இதனை அனைத்து செல்லப்பிராணி ஆர்வலர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்..
நாய்கடித்தபிறகு என்ன செய்ய வேண்டும்…ரேபீஸ் நோய் பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள 4 வீடியோக்களையும் பார்க்கவும்..
1.https://youtu.be/NrlKPZCUvyo
2. https://youtu.be/M08Rr-agKa4
3. https://www.youtube.com/watch?v=nf1V99HR3YU
4. https://youtu.be/zi8MvxSq7uo