
Combai Dog or Kombai dog (கோம்பை நாய் )- Pride of Tamilnadu
combai dog,kombai dog கோம்பை நாய்கள், இஸ்ரேல் நாட்டின் கேனான் ( Canaan Dog ) ஆஸ்திரேலியாவின் டிங்கோ நாய் ( Australian Dingo ), அமெரிக்காவின் கரலினா நாய் ( Carolina Dog ), நியு கினி நாட்டின் பாடுவது போன்று ஊளையிடும் நியு கினி சின்கிங் நாய் ( New Guinea Singing Dog ), மலேசியாவின் டெலோமியன் ( Telomian Dog ) மற்றும் காங்கோவின் பேஸன்ஜி ( Basenji Dog ) நாய் இனங்களின், வழியில் வந்த, இந்தியன் பறையா நாய் ( Indian Pariah Dog (Or) Indian Native Dogs ) வகையைச் சேர்ந்த நீண்ட வரலாறும் பரிணாமமும் கொண்ட தென் தமிழகத்தின் புகழ்பெற்ற வேட்டை நாய் இனமாக, கோம்பை இன்றும், போற்றிப் புகழப்படுகின்றது. கோம்பை நாய், அடர்ந்த சிவப்பு நிறமுடைய இந்தியா நாய் இனங்களை ( Indian Native Dogs ) தேர்வு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட இனக்கலப்பின் ( Selective Breeding ) மூலம் உருவாக்கப்பட்ட வீரமிக்க இனமாகும். கோம்பை என்பது தேனி மாவட்டத்திலுள்ள ஒரு ஊரின் பெயராகும். dog belongs to theni district of tamilnadu. The Kombai is named for the town in which it was developed: Kombai in Tamil Nadu, India. Also known as the Indian Bore Hound, Indian Bore Dog, or Combai.
Combai dog
combai dog,kombai dog Born and bred in Tamil Nadu, India, the Kombai is a sight hound par excellence. They make lovable pets and are also known to guard their home and family with their lives. The stocky, muscular Kombai is rumoured to be strong enough to kill a bear.
Their lineage and upbringing in the diverse subcontinent ensures that they have very few breed-related health issues, so they’re capable of living and living well in most kinds of weather.
Can i get original komabi bread in chennai