Tamil Article

சர்ட்டிபிகேட் டாக் – Certified Dogs

May 12, 2018

சர்ட்டிபிகேட் டாக் ( Certified Dogs ) என்றால் என்ன? Certified Dog Certified Dog உலகம் முழுவதுமுள்ள பல்வேறு கெனல் கிளப்களால் (Kennel Club ), ஒவ்வொரு நாய் இனத்திற்கும் ( Breed ) அதன் உயரம், எடை, நிறம் மற்றும் குணங்களை வரையறுத்து வகைப்படுத்தி வைத்துள்ளனர் ( Breed Standard ). ஒரு நாய் கெனல் கிளப்களால் வரையறுக்கப்பட்ட, தோற்றம் மற்றும் குணநலன்களை பெற்றிருந்தால் மட்டுமே, அதை குறிப்பிட்ட இனத்தை சேர்ந்த நாயாக அங்கிகரித்து, […]

Read More

தடுப்பூசி ( Vaccination for Puppies and Dogs )

March 16, 2018

தடுப்பூசியும், நோய்த்தடுப்பு முறைகளும் ( Vaccination ). தடுப்பூசி (Vaccine) என்றால் என்ன? vaccine,vaccination,puppy,dog தடுப்பூசி என்பது நோய்க்கு காரணமான பாக்டீரியா மற்றும் வைரஸ் நோய்க்கிருமிகளின், நோய் உண்டாக்கும் திறனை குறைத்து அல்லது வீரியத்தை குறைத்து (Virulence) தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு தயாரிக்கப்படும், தடுப்பூசிகள் உடம்பில் ஊசியாக செலுத்தப்படும்பொழுது, நோய் எதிர்ப்புக் காரணிகளை (Antibodies) உருவாக்கி, கொடிய நோய்களுக்கு எதிரான நோய் எதிர்ப்பு ( Immunity ) சக்தியை உண்டாக்கி, நாய்க்குட்டிகளை பல்வேறு கொடிய நோய்களின் தாக்குதலிருந்து […]

Read More

குடற்புழு நீக்கம் ( DE worming ) என்றால் என்ன ?

March 16, 2018

குடற்புழு நீக்கம் ( DE worming ) என்றால் என்ன ? நாய்க்குட்டிகளில் குடலில் பல்வேறு வகையான புழுக்கள் ( Worms ) வாழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த புழுக்கள் அதன் உடலமைப்பை பொறுத்து கொக்கி புழுக்கள் ( Hook Worms ), உருளை புழுக்கள் ( Round Worms Or Nematodes ), நாடாப்புழுக்கள் ( Cestodes Or Tape Worms ) மற்றும் தட்டைப்புழுக்கள் ( Flukes Or Trematodes )  என வகைப்படுத்தப்படுகின்றது. […]

Read More

kanni , chippiparai, rajapalayam hounds and combai dogs )

March 15, 2018

தமிழக வேட்டை நாய் இனங்கள் ( Native Breeds of Tamilnadu ) kanni,chippiparai,rajapalayam hounds,combai dogs நமதுமேம்பட்ட வாழ்க்கை முறைகளையும் கலாச்சாரத்தையும் தலைகீழாக புரட்டிப்போட்டஆங்கிலேயர்களின் வருகை நமது செல்லப் பிராணிகளையும் விட்டுவைக்கவில்லை. மருது பாண்டியர்,நாயக்க மன்னர்களுடன் போரிலும்,வேட்டையிலும் வலம்வந்த தமிழ் மண்ணிற்கு சொந்தமான கன்னி, சிப்பிப்பாறை, கோம்பை மற்றும் ராஜபாளையம் போன்ற வேட்டை நாய் இனங்கள் இன்று முக்கியத்துவம் இழந்து அழியும் தருவாயில் உள்ளது. ஆங்கிலேயர் வருகையினால் அவர்களுக்கு சொந்தமான நாய் இனங்கள் மிக எளிதாக இந்திய மண்ணில் செல்வாக்கு பெறத் […]

Read More

தடுப்பூசி கால அட்டவணை

March 14, 2018

நாய்களுக்கு எந்த வயதில், என்னென்ன தடுப்பூசிகள் போட வேண்டும்?  vaccination schedule 1. vaccination,vaccine,puppy,dog பெரும்பாலும் நமது கன்னி/சிப்பிப்பாறை/ராஜபாளையம் நாய்க்குட்டிகள் 35 முதல் 45 நாட்களுக்குள் தடுப்பூசி போடப்படமலயே தென் மாவட்டங்களில் இருந்து விற்கப்பட்டு , மற்ற மாவட்டங்களுக்கும் ,மாநிலங்களுக்கும் கொண்டுசெல்லப் படுகிறன. தடுப்பூசி போடாத நாய்குட்டிகளை அதிக தூரம் எடுத்து செல்லும் பொழுது ,(stress )ன் நாய்குட்டிகளின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, விடுவதால் டிஸ்டம்பர் மற்றும் பார்வோ வைரஸ் நோய்கள் எளிதாக தாக்கி விடும். […]

Read More