Canine psychology-( Food Aggression,Howling,Biting )

Canine psychology-( Food Aggression,Howling,Biting )
Canine psychology-( Food Aggression,Howling,Biting )

Canine psychology ( Food Aggression, Howling ,Biting )

அளவுக்கு அதிகமாக குரைத்தல் (  Excessive barking,Food Aggression,Howling,Biting 

Food Aggression,Howling,Biting சில நேரங்களில் நாய்க்குட்டிகளை தனியாக வீட்டில் விட்டு விட்டு போகும் பொழுது, அளவுக்கு அதிகமாக அழுதல் ( Crying ), ஊளையிடுதல் ( Howling தொடர்ந்து குரைத்துக் கொண்டே இருத்தல் ( Continuous Barking ) போன்ற செயல்களில் ஈடுபடும், இதற்க்கு காரணம் அதன் உரிமையாளரை பிரியும் பொழுது ஏற்படும் மனச்சோர்வே ( Separation Anxiety  இந்த நாய்களை வீட்டில் தனியாக விட்டு செல்லும் பொழுது, வீட்டுக்குள்ளயே சிறுநீர் மற்றும் மலம் கழித்தல், வீட்டு உபயோக பொருட்களை கடித்துக் குதறி சேதமாக்குதல் போன்ற செயல்களில் ஈடுபடும்.  இதனை கால்நடை மருத்துவரின் ஆலோசனையோடு, சரியான சிகிச்சை அளிப்பதன் மூலம் சரி செய்யலாம்.

ஊளையிடுதல் ( Howling )

நாய்கள், ஊளையிதுவதன் மூலமே தூரத்திலிருக்கும் நாய்களுடன் பல்வேறு செய்திகளை  பரிமாறிக்கொள்ளும், ஆனால்  சில நேரங்களில் உரிமையாளரின்  கவனத்தை  ஈர்ப்பதற்க்காகவும்,  ஆண் நாய்கள், பருவ சிழற்சியில்  இருக்கும் பெண்  நாய்களின் கவனத்தை ஈர்க்கவும் அல்லது  பருவ சிழற்சியில்  இருக்கும்  பெண் நாய்கள்,  ஆண் நாய்களை கவர்ந்து  இழுக்கவும் ஊளையிடும்.  காயத்தால் உண்டாகும் வலி மற்றும் வயிற்றுவலி, போன்ற காரணங்களாலும் நாய்கள் ஊளையிடும்.  சில நாய்கள்  அதன் உரிமையாளர்களை,  நீண்ட நாள்  பிரியும் பொழுது மன அழுத்ததால்  பாதிக்கப்பட்டு  ஊளையிட ஆரம்பிக்கும். அதேபோன்று வாகனங்களின்  சைரன்  ஒலி,  இடி இடித்தல் மற்றும்   வெடி  வெடிக்கும் பொழுது  உண்டாகும் அதிகப்படியான சத்தத்தினால் பயந்தும்  ஊளையிட ஆரம்பிக்கும். ஊளையிடும் காரணத்தை கண்டுபிடித்து, கால்நடை மருத்துவரிடம் ஆலோசனையோடு சிகிச்சை அளிப்பதன் மூலம் ஊளையிடுவதை தடுத்து நிறுத்தலாம்.

 

One thought on “Canine psychology-( Food Aggression,Howling,Biting )”

Leave a Reply

Your email address will not be published.