Day: 16 March 2018

தடுப்பூசி ( Vaccination for Puppies and Dogs )

March 16, 2018

தடுப்பூசியும், நோய்த்தடுப்பு முறைகளும் ( Vaccination ). தடுப்பூசி (Vaccine) என்றால் என்ன? vaccine,vaccination,puppy,dog தடுப்பூசி என்பது நோய்க்கு காரணமான பாக்டீரியா மற்றும் வைரஸ் நோய்க்கிருமிகளின், நோய் உண்டாக்கும் திறனை குறைத்து அல்லது வீரியத்தை குறைத்து (Virulence) தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு தயாரிக்கப்படும், தடுப்பூசிகள் உடம்பில் ஊசியாக செலுத்தப்படும்பொழுது, நோய் எதிர்ப்புக் காரணிகளை (Antibodies) உருவாக்கி, கொடிய நோய்களுக்கு எதிரான நோய் எதிர்ப்பு ( Immunity ) சக்தியை உண்டாக்கி, நாய்க்குட்டிகளை பல்வேறு கொடிய நோய்களின் தாக்குதலிருந்து […]

Read More

குடற்புழு நீக்கம் ( DE worming ) என்றால் என்ன ?

March 16, 2018

குடற்புழு நீக்கம் ( DE worming ) என்றால் என்ன ? நாய்க்குட்டிகளில் குடலில் பல்வேறு வகையான புழுக்கள் ( Worms ) வாழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த புழுக்கள் அதன் உடலமைப்பை பொறுத்து கொக்கி புழுக்கள் ( Hook Worms ), உருளை புழுக்கள் ( Round Worms Or Nematodes ), நாடாப்புழுக்கள் ( Cestodes Or Tape Worms ) மற்றும் தட்டைப்புழுக்கள் ( Flukes Or Trematodes )  என வகைப்படுத்தப்படுகின்றது. […]

Read More